www.asiriyar.net

Thursday 7 September 2017

சென்னை பல்கலை தேர்வு, 'ரிசல்ட்' இன்று வெளியீடு

தொலைநிலை கல்வியில், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.


தேர்வு முடிவை, www.ideunom.ac.in இணையதளத்தில், இரவு, ௮:௦௦ மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடுக்கு, செப்., 9 முதல், 18 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment