www.asiriyar.net

Friday 13 October 2017

TN 7th PAY COMMISSION - NEW CALCULATION SOFTWARE FOR ALL PAY BANDS

NEW CALCULATION SOFTWARE


சந்தேகம் இருப்பின்  அரசு G.O.   (MATRIX TABLE - ல்) பக்கம் 21 முதல் 26  வரை பார்த்துக் கொள்ளவும்


PAY MATRIX TABLE


Pay Matrix கீழே இறங்க இறங்க ஒவ்வொரு level ம் 3%  increment ல் fix செய்யப்பட்டுள்ளது...

Increment வரும் போது அடுத்த லெவலில் இறங்கி விடும் வகையில் pay matrix அமைக்கப்பட்டுள்ளது...

ஆண்டு ஊதிய உயர்வு

பதவிஉயர்வு ஊதிய உயர்வு.  போன்றவைகளுக்கு 3% கணக்கீடுகள் தேவையில்லை.தேர்வு நிலை சிறப்பு நிலை (3%+3%).

ஆகியவற்றிற்கும் கணக்கீடுகள் தேவையில்லை..

அடுத்த level ல் இறங்கி அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்துகொள்ள வேண்டியதுதான்...

தமிழகத்தில் உள்ள அரசூழியர் ஆசிரியர் அனைவரும் pay Matrix table ல் ஏதாவது ஒரு அடிப்படை ஊதியத்தில் இருப்பார்கள்...

No comments:

Post a Comment