www.asiriyar.net

Wednesday 8 November 2017

CPS வல்லுநர் குழுவுக்கு தமிழக அரசின் செலவு விவரம் - RTI

CPS வல்லுநர் குழுவுக்கு தமிழக அரசின் செலவு விவரம்






*✅ CPS வல்லுநர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமர்வுப் படியும் & வாகனப் படியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது என RTI ல் தகவல் பெறப்பட்டுள்ளது.*


*✅ மேலும் அமர்வுப் படிக்காகவும் & வாகனப்  படிக்காகவும் அரசால் செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்ற விவரத்தை வழங்க வேண்டுமென நிதித் துறையிடம் RTI மூலம் மேல்முறையீடு செய்தேன்.*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*✅ தமிழக அரசால் இக்குழுவிற்கு  25.09.17 வரை  ரூ.31000/- செலவு செய்யப்பட்டுள்ளது என   நிதித் துறையிடமிருந்து பதில் வழங்கப்பட்டுள்ளது.*


           இவண்

*அ.சி.ஜெயப்பிரகாஷ்.*

ஒன்றிய பொருளாளர்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்,

*அரூர் ஒன்றியம்,*

 *தருமபுரி மாவட்டம்.*

No comments:

Post a Comment