www.asiriyar.net

Thursday 30 November 2017

Flash News : கனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 30.11.2017)



* திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை

*விருதுநகர்  மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை  விடுமுறை


* புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.

* தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.


* திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை.


* தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை  விடுமுறை.


* நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  கனமழை  விடுமுறை.


* கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை  விடுமுறை.

1 comment: