www.asiriyar.net

Thursday 14 December 2017

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் மாநில மாநாடு அழைப்பிதழ்

மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுக்கு  இன்று காலை சென்னை அவரது இல்லத்தில் கணினி ஆசிரியர்கள் மாநில மாநாட்டிற்கான  அழைப்பிதழ் வழங்கினோம்...

"கணினி ஆசிரியர்கள் வாழ்வை மாற்றும்"

 ""முதல் மாநில மாநாடு""

கணினி ஆசிரியர்கள் முதல் விழா மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அ வர்கள் மாவட்டம்  ஆன ஈரோடு மாவட்டத்தில் நடைபெறுகிறது அனைத்து பி.எட் படித்த ஆசிரியர்களும் தவறாமல் குடும்பத்தோடு கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க வேண்டுகிறாம்..

நமது மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றுவோம் மாற்றம் அது உங்கள் கையில்..
********
நாள்:07/01/2018.,
நேரம்:09.36 காலை,
இடம்:மல்லிகை அரங்கம் (ஈரோடு பேருந்து நிலையம் அருகில் வ.உ.சி பூங்கா செல்லும் வழி).
ஈரோடு மாவட்டம்.
*******
மாநில மாநாடு தொடர்பு எண்கள்:

9789180422,
9945586698,
9698339298,
9894372125,
9751894315,
9789172482,
**
ஒன்றுபடுவோம்! நாம் வாழ்வில் வெற்றி அடைவோம்!
**
திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.
பதிவு எண்:655/2014

No comments:

Post a Comment