www.asiriyar.net

Thursday 21 December 2017

EMIS STUDENTS I'D CARD | REG STATE COORDINATOR ANNOUNCEMENT








à®®ாவட்ட à®’à®°ுà®™்கிணைப்பாளர்களுக்கு வணக்கம்,

               அரசு மற்à®±ுà®®் நிதியுதவி பள்ளி à®®ாணவர்களுக்கு "அடையாள அட்டை" வழங்குதல் சாà®°்பாக à®®ாணவர்களின் புகைப்படம் பதிவேà®±்றம் செய்ய  "Emis android application" வெளியிடப்பட்டுள்ளது.

1.இணையதளத்தில் பதிவு செய்துள்ள      à®®ாணவர்களின் பெயர்கள் மட்டுà®®ே ஆண்ட்à®°ாய்ட் செயலியில் காட்டப்படுà®®்.இணையதளத்தில் இல்லாத à®®ாணவர்களின் பெயர்கள் ஆண்ட்à®°ாய்ட் செயலியில் இருக்காது.

2.ஆண்ட்à®°ாய்டு செயலியை பயன்படுத்தி புகைப்படம்,இரத்தவகை, ஆதாà®°் எண் போன்றவற்à®±ை பதிவு செய்பவர்களுக்கு மட்டுà®®ே அரசு சாà®°்பில் அடையாள அட்டை வழங்கப்படுà®®்.

3.அடையாள அட்டை அரசு மற்à®±ுà®®் நிதியுதவி பள்ளிகளுக்கு மட்டுà®®ே வழங்கப்பட உள்ளதால் தனியாà®°் பள்ளிகள் இந்த செயலியை பயன்படுத்த தேவை இல்லை.

4.Student id செயலியை அடையாள அட்டைக்கான தகவல்கள் பதிவேà®±்றம் செய்ய மட்டுà®®ே பயன்படுத்த இயலுà®®்.புதிய பதிவு,சேà®°்த்தல், நீக்கல் செய்ய இயலாது.

5.வருகைப்பதிவேட்டில் உள்ள à®®ாணவர் பெயர்களுà®®், இணையதளத்தில் உள்ள à®®ாணவர் பெயர்களுà®®் சரியாக இருக்குà®®ாà®±ு பாà®°்த்துக்கொள்ளவுà®®்.

6.செயலியை பிளே ஸ்டோà®°ில் டவுன்லோடு செய்துகொள்ளலாà®®்.

No comments:

Post a Comment