www.asiriyar.net

Wednesday 6 December 2017

TNPSC - தேர்வு முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி செயலாளரும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியுமான (பொறுப்பு) மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில் 24 காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 3.8.2013 அன்று தேர்வு நடந்தது.



அதேபோல் தொழில் மற்றும் வணிகத்துறை உதவி இயக்குநர் பணி, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் (கிரேடு-3), புவியியலாளர், உதவி புவியியலாளர் பதவி ஆகிய 4 தேர்வுகளில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment