www.asiriyar.net

Thursday 4 January 2018

தஞ்சாவூர் | ஜனவரி 6ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஜனவரி 6ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தியாகராஜரின் 171வது ஆராதனை விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment