Tuesday, 16 January 2018

வருமானவரி சில குறிப்புகள்

1.வருமானவரி படிவம் 16 மே மாதம் 31 ஆம் தேதிக்குள் சம்பளப்பட்டுவாடாஅலுவலரிடமிருந்து பெறப்பட வேண்டும்.

============

2.ஜுலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி படிவங்களை இணைய தளத்தில்சமர்ப்பிக்க வேண்டும்.

==============

3.ஜூலை 31 ஆம் தேதிக்குப் பின்னர் ரூ5000 அபராதம் கட்டிய பின்னரேசமர்ப்பிக்க முடியும்


=============

4.ரூ 2,50,000 க்கு மேல் வருமானம் பெறுபவர்கள் கண்டிப்பாக வருமான வரிபடிவம் சமர்ப்பிக்க வேண்டும்.

==============

5. 80 c….1,50,000 கழித்தபின்னர் cps  தொகை அதிகம் இருந்தால் ரூ50,000 வரை 80 CCD (1B)   யில் மேலும் கழித்துக்கொள்ளலாம்.

==============

6.வீட்டுவாடகைப்படி மாதத்திற்கு ரூ 8333 வீதம் ஆண்டிற்கு ஒரு இலட்சம்வரை கழிக்கலாம்.அதற்கு மேல் கழிக்க வீட்டு உரிமையாளரின்  PAN NO

RECEIPTS முதலியன சமர்ப்பிக்க வேண்டும்.

===============

7.உங்கள் பெற்றோருக்கு வீட்டு வாடகை தருவதன் மூலம் HRA படியைகழித்துக்கொள்ளலாம்.

=============

8. வரி விபரம்

ரூ 2,50,000-NIL

……………………

2,50,001முதல் 5,00,000 முடிய 5% அதிகபட்சம் (ரூ 12,500)

……………………

5,00,000 முதல் 10,00,000 முடிய  20% அதிகபட்சம் (ரூ1,00,000)

…………………….

ரூ 10,00,000 மேல் 30% இதற்கு மேல் தாங்காது சாமி.

============

9. TAXABLE INCOME: ரூ வரை 3,50,000 வரை ரூ 2500கழித்துக்கொள்ளலாம் .

==============

10.வழக்கம்போல் தொழில்வரி முழுவதையும் கழித்துக்கொள்ளலாம்

Share this

0 Comment to "வருமானவரி சில குறிப்புகள்"

Post a Comment