Friday, 19 January 2018

CPS பிடித்தம் உள்ளவர்களுக்கு...!

இந்த ஆண்டு CPS பிடித்தம் 50,000 க்கு மேலே இருந்தால், உதாரணமாக ரூ. 65,000 என வைத்துக் கொண்டால், ரூ. 50,000
CPS தொகையை
80 CCD ( 1 B ) பிரிவிலும்,

மீதித் தொகை
ரூ. 15,000/= ஐ
80 C
( அதிக பட்ச சேமிப்பு
ரூ. 1,50,000 ) பிரிவிலும்
கழித்துக் கொள்ளலாம்.

Share this

0 Comment to "CPS பிடித்தம் உள்ளவர்களுக்கு...!"

Post a Comment