www.asiriyar.net

Friday 9 February 2018

தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்: தமிழக அரசு!!

+1 பொதுத்தேர்வு எழுதவிண்ணப்பித்த நேரடிதனித்தேர்வாளர்கள் ஆன்லைனில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம் என்றுதமிழக அரசுஅறிவித்துள்ளது.

2018 மார்ச் மாதம் தேர்வுஎழுதும் தனித்தேர்வர்கள்www.dge.tn.gov.in என்றஇணைய முகவரியில்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஹால் டிக்கெட் தரவிறக்கம்செய்ய விண்ணப்ப எண்மற்றும் பிறந்த தேதியைகுறிப்பிட வேண்டும் என்றுதமிழக அரசுஅறிவித்துள்ளது.

No comments:

Post a Comment