www.asiriyar.net

Wednesday 20 September 2017

புதுச்சேரி: அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைப்பு

அரசு பள்ளிகளின் நேரம் மாற்றியமைப்பு; மாலை 4.30 மணிக்கு பதில் 3.45 மணிக்கே பள்ளி நேரம் முடியும்


2 மணி வரை இருந்த உணவுஇடைவேளை 12.25 மணி-1.30 என அரைமணிநேரமாக குறைப்பு; நேரமாற்றம் நகரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே என புதுச்சேரி அரசு அறிவிப்பு

No comments:

Post a Comment