www.asiriyar.net

Wednesday 6 September 2017

நன்றி தெரிவிக்கவே முதல்வரை ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இன்று சந்திக்கின்றனர்! ஜாக்டோ - ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல் தவறானது - அமைச்சர் செங்கோட்டையன்!

முன்னரே பேச்சுவார்த்தையில் ஏற்கனவே உடன்பாடு எட்டப்பட்டது - அமைச்சர் செங்கோட்டையன்!


*JACTTO GEO நன்றி தெரிவிப்பதற்காக மட்டுமே ஈரோடு வருவதாகவும்
*
பள்ளிக்கள்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் ஈரோட்டில் போட்டியளித்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன.

No comments:

Post a Comment