www.asiriyar.net

Saturday 16 September 2017

JACTTO - GEO வின் இன்றைய உயர்மட்ட குழுவின் முடிவு...

*19.9.2017. மாவட்டம்தோறும் விளக்கக்கூட்டம்

*21.9.2017 மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் போராட்ட கோரிக்கை சார்ந்த கூடுதல் விபரங்களை சமர்பிப்பது.

*22.9.2017 மதுரையில் ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூடி நீதிமன்ற நிகழ்வைப்பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு.

ஜேக்டோ-ஜியோ
சென்னை கூட்டம்
16.9.2017

No comments:

Post a Comment