www.asiriyar.net

Monday 4 September 2017

FLASH NEWS:-புதன்கிழமை முதல் அசல் ஓட்டுநர் உரிமம்: கட்டாயம் சென்னை உயர்நீதிமன்றம்


நாளை மறுநாள் முதல் (செப்.6) அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

 *வரும் புதன்கிழமை முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம்.லாரி உரிமையானளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. அனைத்து வகையான வாகன ஓட்டிகளும் கட்டாயம் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அசல் கேட்கப்படும். அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை அல்லது.ரூ.500 அபராதம். வரும் வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment