www.asiriyar.net

Tuesday 7 November 2017

கனமழை - 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 07.11.2017 ) விடுமுறை

 நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 07.11.2017 )விடுமுறை

புரசைவாக்கம் - பாலர் கல்வி நிலைய துவக்கப்பள்ளி

தி.நகர் - பாலமந்திர் பள்ளி, ஏ.எம்.சி., துவக்கப்பள்ளி

திருவெற்றியூர் - அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி

ஆவடி - நகராட்சி உயர்நிலைப்பள்ளி

புழல், மணலி செக்டார், கோலடி துவக்கப்பள்ளி

ராயபுரம் - கலைமகள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தியாகராஜா மேல்நிலைப்பள்ளி

வேப்பேரி - டவுன்டன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி

திருவல்லிக்கேணி - லேடி வெலிங்டன் பள்ளி

வேளச்சேரி - அரசு மேல்நிலைப்பள்ளி

கொளத்தூர்: கல்கி ரங்கநாதன் பள்ளி



No comments:

Post a Comment