www.asiriyar.net

Tuesday 21 November 2017

மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 க்கு மாற்றம் - அரசு அறிவிப்பு



டிசம்பர் 1ம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி விடுமுறை அறிவித்து சற்றுமுன் அரசானை வெளியிடப்பட்டது. அரசின் தலைமை ஹாஜியின் வேண்டுகோளை ஏற்று மிலாதுநபி விடுமுறையை மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment