Thursday, 11 January 2018

Flash News : போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை காலை முதல் அனைத்து பேருந்துகளும் ஓடும் என தொழிற்சங்கங்கள் அறிவிப்பு.

Share this

0 Comment to "Flash News : போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்"

Post a Comment